AKSHAYA TREE

உமா வருங்கால முதலீட்டு தங்கநகை சேமிப்பு திட்டம்

இத்திட்டத்தில் தாங்கள் உங்களுடைய பணத்தை ஒரே ஒருமுறை மட்டும் முதலீடு செய்து கொள்ளலாம். தாங்கள் முதலீடு செய்யும் தொகை அன்றைய விலை நிலவரப்படி தங்கமாகவே வரவு வைக்கப்படும். 11 மாத முடிவில் தங்கள் தொகைக்கு 2% போனஸ் வழங்கப்படும். அந்த தொகையும் தங்கமாக வரவுவைக்கப்பட்டு மொத்த தங்க எடைக்கும் நீங்கள் தங்க ஆபரணங்களை எவ்வித செய்கூலியும் சேதாரமும் இல்லாமல் பெற்று கொள்ளலாம். அரசு நிர்ணயிக்கப்பட்ட GST உண்டு.

Add to Wishlist
Add to Wishlist
Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “AKSHAYA TREE”

Your email address will not be published. Required fields are marked *